சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் 75 உணவு வகைகள் 75 நிமிடத்தில் நோபல் உலக சாதனை
சேலம் சாராஸ் மீட் அண்ட் புட் டைரக்டர் குமரேசன் நோபல் உலக சாதனை புத்தகத்தில் சாதனை படைத்தது பற்றி தெரிவித்ததாவது , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் முன்னிட்டு 75 நிமிடத்தில் 75 விதமான சிக்கன் உணவு செய்து உலக…

